Jaffna தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை February 20, 2025 7:01 pmFebruary 20, 2025 7:01 pm எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Jaffna அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு அறுவடையில் ஈடுபட வேண்டும் ByEditor January 15, 2025January 21, 2025
Jaffna GovPay :அபராதம் செலுத்தும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ByEditor October 28, 2025October 29, 2025