Jaffna தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை February 20, 2025 7:01 pmFebruary 20, 2025 7:01 pm எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.