யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி


யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *