இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி செவ்வாய்க்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.