சைக்கிளில் பயணித்திருந்தவர் ரயிலில் மோதி பலி


கிளிநொச்சி, இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர்  பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *