கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்
இலங்கையின் 77ஆவது சுதந்திரநாளான இன்று (04), தமிழர் தாயகத்தில் இது ஒரு “கரிநாள்” என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாளை முன்னிட்டு, கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில், தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோருவதும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக இடம்பெற்றன.
