40,000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது


சுமார் 40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த 5 சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 8 மில்லியன் ரூபா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *