Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
    Jaffna 360 > Valikamam > Kovil > Keerimalai Naguleswaram Temple
This content requires Adobe Flash Player and a browser with JavaScript enabled.
.
  நண்பருக்கு அறிமுகம் செய்ய/ Refer to Friend  
Phone No:  Address: Keerimalai, Yaazhppaanam
Keraitivu - Sangupiddy Bridge
Manipay Ladies College
Tellipalai Sri Durga Devi Temple
Nainativu Nagapooshani Amman

நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில். காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

Naguleswaram temple situated in Keerimalai, is close to Kankesanthurai seaport and north of Palaly. The temple is adjacent to the Keerimalai spring water ponds. The temple was historically known as the Thirutambaleswaram Kovil, and it is one of the five sanctified Siva temples (Pancha Ishwarams) in Sri Lanka that existed even before Prince Vijaya landed. Nagulaambigai Sametha Sri naguleswara Perumaan is the presiding deity of the temple. The temple is referenced in religious treatises such as Dakshina Kailasa Puranam and Skanda Puranam.

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
facebook twitter
hit counters