Jaffna 360 Jaffna 360 Jaffna 360 Jaffna 360
    Jaffna 360 > Valikamam > School > Jaffna St. John's College
This content requires Adobe Flash Player and a browser with JavaScript enabled.
.
  நண்பருக்கு அறிமுகம் செய்ய/ Refer to Friend  
Phone No:  +94212222432 Address: St. Johns College, Colunbuthurai Road Chundikuli Jaffna
Hartley College
Selva Sannithy Kovil
Karainagar Thikkarai Murugan Kovil
Nanthavil Amman Temple

இலங்கையில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் அடங்குகிறது. இப்பாடசாலையானது 1823 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மிசனரி அமைப்பால் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது பின்னர் சுண்டிக்குழிக்கு இடமாற்றப்பட்டது.

இப்பாடசாலையில் 1ம் ஆண்டு முதல் 12ம் ஆண்டு வரையில் கல்வி கற்பதற்கு வகுப்புக்கள் உள்ளன. 1998ம் ஆண்டு இப்பாடசாலையானது தனது 175வது ஆண்டு விழாவைக் கொண்டாடியதுடன் இலங்கைக்கும் உலகத்திற்கும் பல கல்விமான்களை கொடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், பொறியலாளர்கள், கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், விரிவுரையாளர்கள் இன்னும் பல சிறந்த அறிஞர்கள் இப்பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமையாகக் கூறக்கூடிய ஒரு விடயமாகும்.

இப்பாடசாலையானது கல்வியில் மாத்திரம் சிறந்து விளங்காமல் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளிலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டுக்கு பெயர் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை திகழ்கிறது. இப்பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் பழைய மாணவர் சங்கம் மூலம் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வழங்குகிறார்கள். 2006ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் Rev N J Gnanaponrajah அவர்கள் அதிபராக கடமையாற்றுகிறார்.

The Nallur English Seminary was established in March 1823 by Rev. Joseph Knight of the Church Mission Society of the Anglican Church. The school had only 7 students and was located in Knight's bungalow. In 1845 the school was relocated to Chundikuli and renamed the Chundikuli Seminary. In the same year the Church Mission Society took over the old Portuguese St. John the Baptist church. In 1846 to school moved into a hall next to the church. The church was demolished in 1859 and replaced by the current church.

The school was renamed St. John's College in 1891. The free education system was introduced by the government in 1945 but SJC chose to remain outside the system. In 1951 SJC joined the free education system. Most private schools in Ceylon were taken over by the government in 1960 but SJC chose to remain as a private and non-fee levying school

Comments
Name:     Email:     Country:     CAPTCHA:   
facebook twitter
hit counters